www.garudabazaar.com

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா' - விஜய் சேதுபதிக்கு பதிலாக வில்லனாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அல வைக்குந்தபுரமுலோ' படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

Popular Actor replaced Vijay Sethupathi on Allu Arjun's Pushpa ft Bobby Simha | அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங

தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் முதலில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவருக்கு தேதிகள் கொடுக்கமுடியாததால் அவரால் நடிக்கமுடியவில்லையாம்.

Popular Actor replaced Vijay Sethupathi on Allu Arjun's Pushpa ft Bobby Simha | அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங

இதனையடுத்து விஜய் சேதுபதிக்கு பதிலாக இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கிறாராம். ஹிட் காம்பினேஷனான அல்லு அர்ஜூன் - சுகுமார் இணையும் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Popular Actor replaced Vijay Sethupathi on Allu Arjun's Pushpa ft Bobby Simha | அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக களமிறங

People looking for online information on Allu Arjun, Bobby Simha, Pushpa will find this news story useful.