www.garudabazaar.com

ரியோவை பார்த்து கதறி அழுத நிஷா... கலாய்த்த பிரபல நடிகர் பதிவு..."இப்போ எதுக்கு இவங்க..."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் ரியோ போனில் பேசிக் கொண்டிருந்தபொழுது நிஷா அவரது அன்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏன் அழுதார் என்பது பலருக்கும் புரியவில்லை. இந்நிலையில் ரியோவை காப்பாற்றிவிட்டு வெளியே வந்த ஆஜித்தை அர்ச்சனா, நிஷா, சோம் அனைவரும் கொண்டாடினர். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular actor makes fun of nisha and archana நிஷாவை கலாய்த்த பிரபல நடிகர்

இந்நிலையில் பிரபல நடிகரும், நடன அமைப்பாளருமான சதீஷ் இதுபற்றி கூறும்போது "நிஷா எதற்காக அழுகிறார்? ஆக போட்டியாளர்கள் யாரையும் போனை கட் பண்ண வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவருக்கு ஏற்றார் போல இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர். அன்பு என்ற பெயரில் தான் இவர்கள் விளையாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தான விஷயம். அர்ச்சனாவும் நிஷாவும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள சரியானவர்கள். குழந்தைகளுக்கு அவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த பிக்பாஸ் பெரியவர்களுக்கான விளையாட்டு. அடுத்தமுறை பிக்பாஸ் ஜூனியர் என்ற பெயரில் குழந்தைகளுடன் அவர்களைவிளையாட விடுவோம்" என்று கூறியுள்ளார்.

ரியோவை பார்த்து கதறி அழுத நிஷா... கலாய்த்த பிரபல நடிகர் பதிவு..."இப்போ எதுக்கு இவங்க..." வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Popular actor makes fun of nisha and archana நிஷாவை கலாய்த்த பிரபல நடிகர்

People looking for online information on Biggboss, Nisha, Sathish will find this news story useful.