பிரபல நடிகர் லாக்டவுனில் ஆளே மாறிட்டாரே.... அவரே வெளியிட்ட வீடியோ... யாருனு கண்டுபுடிங்க...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருகின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமைதான். அதிலும் ஆண்களின் நிலைமை மிகவும் மோசம். சலூன் கடைகள் மூடி இருப்பதால் பலர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காணப்படுகின்றனர்.

பிரபல தமிழ் நடிகர் லாக்டவுனில் புகைப்படம் Popular actor hairstyle transformation in corona lockdown

அந்த வகையில் பிரபல நடிகரம் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி லாஃடவுனில் தலைமுடியெல்லாம் வளர்ந்து ஆளே மாறியுள்ளார். அவரை பார்த்த ரசிகர்கள் 'நீங்களா இது? என்று கேள்வி எழுப்புகின்றனர். கடைசியாக 'நான் சிரித்தால்' படத்தில் அவர் நடித்திருந்தால். தற்போது இந்த கொரோனா நேரத்தில் FRONTLINE WORKERS என்று அழைக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் உன்னது பணியினை டாக்குமெண்ட்ரியாக  படம் பிடித்து வருகிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I took off my mask to get some fresh air and realised in the near future, fresh air might become a luxury.

A post shared by Hiphop Tamizha (@hiphoptamizha) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல தமிழ் நடிகர் லாக்டவுனில் புகைப்படம் Popular actor hairstyle transformation in corona lockdown

People looking for online information on Corona, Hiphop Adhi, Lockdown will find this news story useful.