Reliable Software
www.garudabazaar.com

"500 படத்துக்கு மேல நடிச்சுட்டேன்.. ஆனா இப்படி ஃபீல் பண்ணதில்ல".. ஷகிலா எமோஷனல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் இனிதே நிறைவடைந்திருக்கிறது இயக்குநர்.

neverl felt this cook with comali Shakila emotional post

சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று இந்த ஆண்டு தினமான புதன்கிழமை அன்று ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் அஷ்வின், ஷகிலா, பவித்ரா, கனி, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் ஃபைனலுக்கு வந்திருந்தனர்.

neverl felt this cook with comali Shakila emotional post

இதேபோல் கோமாளிகளாக சிவாங்கி, மணிமேகலை, பாலா, சரத், புகழ்  ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் காரக்குழம்பு டிஷ் வைப்பதில் புகழ்பெற்ற கனி டைட்டில் கார்டில் வென்றார். இதனைத் தொடர்ந்து முதல் ரன்னர் அப்பாக ஷகிலா வென்றார். இரண்டாவது ரன்னர் அப்பாக அஷ்வின் இடம் பெற்றார். இதுபற்றி ஷகிலா தம்முடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

neverl felt this cook with comali Shakila emotional post

அதில், “இதுவரை 500 படங்களுக்கு மேல் பண்ணிவிட்டேன். ஆனால் இது போல் உணர்ந்ததில்லை. இது உண்மையில் என் இதயத்தை தொடுகிறது. அனைவரையும் மிஸ் பண்ணுகிறேன்!” என்று கூறி குக் வித் கோமாளி டீம்க்கும் விஜய் டிவிக்கும் நன்றி தெரிவித்ததுடன், தமிழ் ரசிகர்களுக்கும் சிறப்பு நன்றிகளை தெரிவித்திருந்தார்.

ALSO READ: 'அண்ணாத்த' படத்துல 'இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கா?'.. ரிவீல் செய்த பிரபல குணச்சித்திர நடிகர்!

neverl felt this cook with comali Shakila emotional post

People looking for online information on CookWithComali2, Shakila, VijayTelevision will find this news story useful.