மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் இருந்து வெளியான புதிய மேக்கிங் வீடியோ இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஷ்கினின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு கொடூரமான சீரியல் கில்லர் பற்றின கதைக்களமாகும்.

Mysskin Psycho Udhayanidhi Stalin Nithya Menon making Video

’புத்தர்-அங்குலிமாலா’ புராணிகக் கதையின் மிஷ்கின் வெர்ஷனாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அவர் Master of Suspense என்று போற்றப்படும் ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக்குக்கு சமர்பித்துள்ளார்.தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு புதிய மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. மிஷ்கின் நடிகர்களிடம் காட்சிகளை விவரித்து படமாக்கும் விதம், ’உன்ன நெனச்சு நெனச்சு’ பாடலின் ஸ்பாட், நித்யா மேனன் வசனங்களை உள்வாங்கும் விதம் என்று இந்த வீடியோ ’சைக்கோ’வின் பல OFF SCREEN விஷயங்களை சித்தரிக்கிறது.

மிஷ்கினின் ’சைக்கோ’ படத்தில் இருந்து வெளியான புதிய மேக்கிங் வீடியோ இதோ! வீடியோ

Entertainment sub editor