Reliable Software
www.garudabazaar.com

"வெறித்தனமான டீசருடன் Money Heist 5-வது சீசன்!!".. அதுவும் 2 பார்ட்டா வெளியாக போகுது!.. எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இணையத்தில் எப்போதும் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹிட் வெப் சீரிஸான மணி ஹீஸ்ட் 5வது சீசன் இந்த வருடத்துடன் வெளியாக தயாராகிறது.

Money Heist Season 5 to stream 2 parts netflix release date

ஆம், மணி ஹீஸ்ட் சீசன் 5-ன் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வாமாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அத்துடன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ள இந்த மணி ஹீஸ்ட் சீசன் 5, இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் ஆச்சரித்திலும் ஆர்வத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி மணி ஹீஸ்ட் சீசன் 5-ன் வால்யூம் 1-ஆனது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதியும், இதேபோல் மணி ஹீஸ்ட் சீசன் 5-ன் வால்யூம் 2- ஆனது இதே 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியும் ரிலீஸ் ஆவதாக தகவல்கள் வெளியாகியிள்ளன.

இந்த தேதி அறிவிப்புடன் தொடர்ந்து, மிகவும் வெறித்தனமான டீஸர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பல மகிழ்ச்சியான மற்றும் சோகமான தருணங்களுடன் அமைந்து வந்துள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை தூண்டும் விதமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் பலரும் இந்த சீரிஸை இப்போதே காணத் தயாராகிவிட்டனர்.

ALSO READ: “மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் அவசர கடிதம்!”.. வலுக்கும் தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சை!

மேலும் செய்திகள்

Money Heist Season 5 to stream 2 parts netflix release date

People looking for online information on Money Heist Season 5, MoneyHeist, MoneyHeistNetflix, MoneyHeistonNetflix will find this news story useful.