RRR Others USA
www.garudabazaar.com

கேமரா முன்பு டி ஷர்ட்டை கழற்றி நன்றி சொன்ன நடிகை.. Lock Upp லைவ் ஷோவில் சர்ச்சை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ரியாலிட்டி ஷோவான "லாக் அப்" நிகழ்ச்சியில், நடிகை பூனம் பாண்டே செய்த செயல் ஒன்று தற்போது அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Lock Upp promise Poonam Pandey takes off T-shirt on Live show

கோயிலுக்கு போயிட்டு வந்து படுத்தவரு.. மாரடைப்பால் 'நகைச்சுவை' நடிகர் அதிர்ச்சி மரணம்

ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் 'பிக்பாஸ்'. இதன் அல்டிமேட் நிகழ்ச்சியும் தற்போது சில மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது..

பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே, 'லாக் அப்' என்ற நிகழ்ச்சியும், தற்போது ஹிந்தியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது

லாக் அப் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி வருகிறார். அமெரிக்க சிறை போன்ற ஒரு இடத்தில் 16 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டு அங்கே அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்கே கைதிகளாக 72 நாட்கள் தாக்குப்பிடிக்க வேண்டும். போட்டியாளர்களை சுற்றி எங்கும் கேமரா வைக்கப்பட்டிருப்பதால், அங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் பார்வையாளர்களால் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

Lock Upp promise Poonam Pandey takes off T-shirt on Live show

போட்டியாளர்களாக பாலிவுட் பிரபலங்கள்

மேலும், இங்கு போட்டியாளர்களாக பாலிவுட் நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், விளையாட்டு வீராங்கனைகள் உள்ளிட்ட பலரும் இடம் பிடித்துள்ளனர். முனாவர் ஃபாரூகி, சாயிஷா ஷிண்டே, பூனம் பாண்டே, பபிதா போகட், நிஷா ராவல், பயல் ரோஹத்கி, கரண்வீர் போஹ்ரா, சாரா கான், சித்தார்த் சர்மா, சிவம் சர்மா, அஞ்சலி அரோரா, அலி மெர்ச்சன்ட், சுவாமி சக்ரபாணி, மற்றும் தெஹ்சீன் பூனவல்லா உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளனர்.

சொன்னதை செய்து காட்டிய பூனம் பாண்டே

இதில், சென்ற வாரம் நாமினேஷன் பட்டியலில், பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இடம்பெற்றிருந்தார். இதனிடையே, குற்ற பத்திரிக்கையில் இருந்து தன்னைக் காப்பாற்றினால், அனைவருக்கும் ஒரு பெரிய ஆச்சரியத்தைக் கொடுப்பேன் என பூனம் பாண்டே கூறி இருந்தார்.

Lock Upp promise Poonam Pandey takes off T-shirt on Live show

இதனைத் தொடர்ந்து, இந்த வாரத்தில் அதிக வாக்குகள் பெற்ற போட்டியாளராக பூனம் பாண்டே மாறினார். இதன் பின்னர், கேமரா முன்பு நேரலையில் தனது டி சர்ட்டை கழற்றுவேன் என்று தான் கூறி இருந்த சர்ப்ரைஸை தற்போது நிஜமாக செய்து காட்டியும் உள்ளார்.

சர்ச்சை சம்பவம்

சிறைவாசிகள் யாரும் இல்லாத சமயத்தில், கேமரா முன்பு தோன்றிய பூனம் பாண்டே, தன்னை காப்பாற்றியதற்கு நன்றியை தெரிவித்து, தான் சொன்னபடி மேலாடையை கழற்றி உடனடியாக அதனை போட்டுக் கொண்டு, யாரவது பார்க்கிறார்களா என்பதையும் சுற்றி பார்த்துக் கொண்டார்.

அவரின் இந்த செயல்பாடு, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல 90'ஸ் சீரியல் நடிகர் Barathi Kannamma-வில் என்ட்ரி.. அதுவும் இப்படி ஒரு மாஸ் 'Intro'

Lock Upp promise Poonam Pandey takes off T-shirt on Live show

People looking for online information on Lock Upp, Lock Upp update, Poonam Pandey, Poonam Pandey goes topless, Poonam Pandey goes topless on LIVE show, Poonam Pandey removes T-shirt will find this news story useful.