Bigg Boss 3: இவரின் அம்மாவை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். மேலும் லாஸ்லியாவிற்கு விளையாட்டில் கவனம் செலுத்துமாறு அட்வைஸ் செய்தனர்.

Kavin Losliya, Sandy, Vanitha, Cheran, Bigg Boss 3 Promo 1 Sept 13 3

லாஸ்லியாவின் அப்பா கவினுடனும் நன்றாக பேசினார். அப்போது, 'உங்கள் மேல் எல்லாம் எனக்கு கோவம் இல்லை. நன்றாக விளையாடுங்கள். எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு கேம் விளையாடுங்க' என்று வாழ்த்து கூறினார்.

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13) வெளியான முதல் புரோமோவில் தர்ஷனின் அம்மாவும் அவரது தங்கையும் உள்ளே வருகின்றனர்.  அப்போது தனது அம்மாவை கட்டிப்பிடித்து கண்ணீர் வடிக்கிறார்.

BIGG BOSS 3: இவரின் அம்மாவை வரவழைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் வீடியோ