Oh My Dog
Anantham
www.garudabazaar.com

காதிஜா- ராம்போ- கண்மணியின் முக்கோண love story…. latest போஸ்டரோடு வெளியான புது Update !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்னும் 3 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

Kathu vaakkula rendu kadhal censor details released

Also Read | வாவ்… சூரரைப் போற்று ரீமேக்குக்கு இசையமைப்பாளர் இவரா ?… வெளியான தெறி update!

அனிருத் 25…

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். இது அவரின் 25 ஆவது படமாகும்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

Kathu vaakkula rendu kadhal censor details released

முக்கோணக் காதல்…

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் காதலிக்கும் இளைஞராக விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான ப்ரமோஷன்களில் கணித்தது போலவே விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரையும் காதலிக்க, இருவரும் அவரைத் திருமணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். ஆனால் விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

Kathu vaakkula rendu kadhal censor details released

விஜய் சேதுபதியை திருமணம் செய்ய சமந்தாவும், நயன்தாராவும் போட்டி போடுகின்றனர். இறுதியில் விஜய் சேதுபதி யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது டிரைலர். கலகலப்பான இந்த டிரைலர் இப்போது இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது. டிரைலரில் ஏகப்பட்ட ஹிட் படங்களின் ரெபரன்ஸ்களை விக்னேஷ் சிவன் ரசிகர்களைக் கவரும் விதமாக இடம்பெறச் செய்துள்ளார்.

Kathu vaakkula rendu kadhal censor details released

அடுத்தடுத்த updates…

இதையடுத்து படத்தின் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் இப்போது புதிய போஸ்டரோடு படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது. படத்துக்கு சென்சார் போர்டு UA சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்போடு வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Kathu vaakkula rendu kadhal censor details released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காதிஜா- ராம்போ- கண்மணியின் முக்கோண LOVE STORY…. LATEST போஸ்டரோடு வெளியான புது UPDATE ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kathu vaakkula rendu kadhal censor details released

People looking for online information on Kathu vaakkula rendu kadhal, KRK movie, KRK movie Updates, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.