Reliable Software
www.garudabazaar.com

நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி... முதல் பாடல் டீசர் வெளியானது... அப்படியே ஜெயலலிதா தான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

Kangana Ranaut thalaivi first song release date நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி

அதேபோல் இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எந்தவிதா ப்ராஸ்தடிக் மேக்கப்பும் இல்லாமல், ஸ்பெஷல் எஃபக்ட் இல்லாமல், கங்கனாவின் மன உறுதியே தலைவி படத்தின் இந்த லுக்கிற்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இந்நிலையில் தலைவி படத்தின் முதல் பாடலான 'மழை மழை' என்ற பாடலின் டீசர் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் நாளைய தினம் இந்த பாடல் வெளியாகும் என்று தெரிகிறது.

நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி... முதல் பாடல் டீசர் வெளியானது... அப்படியே ஜெயலலிதா தான்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kangana Ranaut thalaivi first song release date நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி

People looking for online information on Kangana Ranaut, Thalaivi will find this news story useful.