www.garudabazaar.com

கனா காணும் காலங்கள் நடிகைக்கு., நடந்த திருமணம்.!! - பல பிரபலங்கள் கலக்கிய கல்யாண போட்டோஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கனா காணும் காலங்கள் தொடரில் கலக்கிய நடிகை ஸ்வேதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. 

கனா காணும் காலங்கள் நடிகைக்கு திருமணம் | Kana kaanum kalangal actress swetha married with celebrities wishes

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்து பிரபலமானவர் ஸ்வேதா சுப்பிரமணியன். இதை தொடர்ந்து இவர், கார்த்திகை பெண்கள், அழகி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஆங்கராக அசத்தி வருகிறார். 

கனா காணும் காலங்கள் நடிகைக்கு திருமணம் | Kana kaanum kalangal actress swetha married with celebrities wishes

இந்நிலையில் தற்போது ஸ்வேதா சுப்பிரமணியனுக்கு கல்யாணம் நடந்துள்ளது. அருண் என்பவரை திருமணம் செய்துள்ள இவர், தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்த பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தி உள்ளனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

கனா காணும் காலங்கள் நடிகைக்கு திருமணம் | Kana kaanum kalangal actress swetha married with celebrities wishes

People looking for online information on Kana Kaanum Kalangal, Swetha Subramaniam will find this news story useful.