MKS Others
www.garudabazaar.com

எதிர்பாராத திருப்பம்! 63-வது நாள் elmination-ஐ அறிவித்த நடிகர் கமல்ஹாசன்! சூடு பிடிக்கும் #biggbosstamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னதாக நமீதா மாரிமுத்த தவிர்த்து, நாடியா, அபிஷேக் சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி ஆகியோர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகினர். 

kamalhassan announced vijay tv biggbosstamil5 day 63 elmination

பின்னர் அபிஷேக் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் அமீர், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்.  இந்நிலையில் வார இறுதியிலான எலிமினேஷனை நடிகர் அறிவித்தார்.

kamalhassan announced vijay tv biggbosstamil5 day 63 elmination

முன்னதாக நடிகர் கமல்ஹாசன் தாமரை, பிரியங்கா ராஜூ, இமான் என ஒவ்வொருரவராக Save பண்ணும் தகவலை பிரேக்கிங் நியூஸ் செய்தி டிவி மூலம் ஹவுஸ்மேட்ஸ்க்கு அறிவித்தார். இதனைத் தொடர்ந்து கடைசியாக இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளரின் பெயரை அறிவித்தார். 

kamalhassan announced vijay tv biggbosstamil5 day 63 elmination

அதன்படி 2வது முறையாக அபிஷேக் எலிமினேட் ஆகியுள்ளார். இதனை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தவுடன் அபிஷேக் ஹவுஸ்மேட்ஸிடையே மீண்டும் விடைபெறுவதாக அறிவித்தார். அப்போது அபிஷேக்கை கட்டிப்பிடித்துக்கொண்டு பிரியங்கா அழுதார். முதல் முறை அபிஷேக் எலிமினேட் ஆகும்போதும் பிரியங்கா அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

kamalhassan announced vijay tv biggbosstamil5 day 63 elmination

People looking for online information on Abishek, Abishek eliminated second time, Abishek Raaja, Abishek raaja eliminated for second time, Abishek raaja eliminated second time, அபிஷேக், கமல்ஹாசன், பிக்பாஸ், பிக்பாஸ் வெளியேற்றம், விஜய் டிவி, Biggboss abishek, Biggboss elimination today, Biggboss toay elimination, BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Kamal Hasan, Kamal hassan, KAMALHAASAN, Trending, Vijay Television will find this news story useful.