''நீங்க ஜெயிச்சுட்டீங்க.. நான் தோத்துட்டேன்..'' - ஜெயம் ரவியின் பூமி.. இயக்குநர் காட்டமான பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மன் காட்டமான பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

பூமி பட டைரக்டர் காட்டமான பதிவு | jayam ravi bhoomi director lakshman post goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் பூமி திரைப்படம் தற்போது டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. 

பூமி பட டைரக்டர் காட்டமான பதிவு | jayam ravi bhoomi director lakshman post goes viral

இந்நிலையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், பூமி படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மனை காட்டமான விமர்சித்து பதிவிட்டார். இதை கண்ட இயக்குநர் அதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளது வைரல் ஆகி வருகிறது. 

பூமி பட டைரக்டர் காட்டமான பதிவு | jayam ravi bhoomi director lakshman post goes viral

இதுகுறித்த தனது பதிவில், ''நான் இந்த படம் எடுத்தது, நம்ம எதிர்கால தலைமுறை நல்லா இருக்கனும்னு உங்களுக்காகதான் எடுத்தேன். ரோமியோ ஜூலியட் எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா..? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும். நீங்க ஜெயிச்சுட்டீங்க, நான் தோத்துட்டேன்'' என பதிவிட்டுள்ளார். 

 

பூமி பட டைரக்டர் காட்டமான பதிவு | jayam ravi bhoomi director lakshman post goes viral

People looking for online information on Bhoomi Tamil, Jayam Ravi, Lakshman will find this news story useful.