www.garudabazaar.com

அட.. நம்ம வாணி போஜனா இது? Gal Gadot லுக்கில் அசத்தும் நடிகையின் VIRAL புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில், 'தெய்வமகள்' என்னும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை வாணி போஜன், 'ஓ மை கடவுளே' எனும் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார்.

வாணி போஜன் Gal Gadot லுக்கில் அசத்தும் புகைப்படங்கள் | Vani Bhojan's Gal Gadot look photoshoot photos go viral

இதனைத் தொடர்ந்து, இன்னும் சில தமிழ்ப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை கையில் வைத்திருக்கும் வாணி போஜனின் புகைப்படங்களும், அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகும். இந்நிலையில், Wonder Woman புகழ் பிரபல ஹாலிவுட் நடிகை Gal Gadotடின் உடைகளை அணிந்து கொண்டு, Wonder Woman ஆகவே மாறி, அசத்தல் ஃபோட்டோஷூட் ஒன்றை வாணி போஜன் நடத்தியுள்ளார்.

கால் கடோட்டிற்கு இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், அவரைப் போலவே உடையணிந்து வாணி போஜன் வெளியிட புகைப்படங்களும், தற்போது நெட்டிசன்கள் இதயத்தை கொள்ளை கொண்டு வருகிறது.

அட.. நம்ம வாணி போஜனா இது? GAL GADOT லுக்கில் அசத்தும் நடிகையின் VIRAL புகைப்படங்கள்! வீடியோ

மேலும் செய்திகள்

வாணி போஜன் Gal Gadot லுக்கில் அசத்தும் புகைப்படங்கள் | Vani Bhojan's Gal Gadot look photoshoot photos go viral

People looking for online information on Gal Gadot, Vani Bhojan will find this news story useful.