www.garudabazaar.com

அட.. முதல்முறையாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகும் சமந்தா.!! விவரம் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து முக்கிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

சமந்தா படத்தின் தகவல் | exclusive update on samanth ashwin saravanan film

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

சமந்தா படத்தின் தகவல் | exclusive update on samanth ashwin saravanan film

இந்நிலையில் சமந்தா புதிதாக நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. மாயா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கும் இத்திரைப்படத்தில், முதல்முறையாக சமந்தா மாற்றுத் திறனாளியாக நடிக்கவுள்ளாராம். பிரசன்னா துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ஹாரர் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு இரு மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளதாம். 

 

சமந்தா படத்தின் தகவல் | exclusive update on samanth ashwin saravanan film

People looking for online information on Ashwin Saravanan, Prasanna, Samantha will find this news story useful.