சிம்புவின் மாநாடு படத்துக்கும் அந்த ஹாலிவுட் படத்துக்கும் சம்பந்தம் இருக்கா.??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் மாநாடு டீசர் குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு கருத்து தெரிவித்துள்ளார். 

மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director venkat prabhu clarification on silambarasan maanaadu teaser

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director venkat prabhu clarification on silambarasan maanaadu teaser

கடந்த 3-ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநாடு படத்தின் டீசர் வெளியானது. இதில் இடம்பெற்ற காட்சிகளை பார்த்த நெட்டிசன்ஸ், ஹாலிவுட்டில் வந்த டெனெட் படம் போல இருப்பதாக கருத்து தெரிவித்தனர். 

மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director venkat prabhu clarification on silambarasan maanaadu teaser

இந்நிலையில் தற்போது மாநாடு டீசர் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ''மாநாடு டீசரை டெனட் படத்தோடு கம்பேர் செய்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி எந்த ஒற்றுமையும் இல்லை. எனக்கு முதலில் டெனட் படமே புரியவில்லை. 

மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director venkat prabhu clarification on silambarasan maanaadu teaser

எங்கள் ட்ரெய்லருக்காக காத்திருங்கள். அதற்கு பிறகு வேறு படத்தோடு கூட நீங்கள் கம்பேர் செய்யலாம்'' என அவர் ட்விட்டியுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director venkat prabhu clarification on silambarasan maanaadu teaser

People looking for online information on Maanaadu, Maanaadu Teaser, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.