www.garudabazaar.com

பிரபல இயக்குநரின் மகனுக்கு நடைபெற்ற திருமணம்.. - நேரில் வாழ்த்திய தமிழ் சினிமா பிரபலங்கள்.!!'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநரின் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் பல நட்சத்திரங்கள் நேரில் பங்கேற்று வாழ்த்தினர். 

பிரபல இயக்குநரின் மகனின் திருமணம் | Director selva's sons marriage is finished with celebrities wish

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக கலக்கியவர் செல்வா. இவர் நடிகர் அஜித்தை அமராவதி படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து கர்ணா., ஜேம்ஸ் பாண்டு, நான் அவனில்லை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். 

பிரபல இயக்குநரின் மகனின் திருமணம் | Director selva's sons marriage is finished with celebrities wish

இந்நிலையில் இயக்குநர் செல்வாவின் மகனுக்கு  தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவரது மகனான ராஜீவ் கர்ணாவிற்கும் மீரா என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடந்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இமான், இயக்குநர் ராஜ்கபூர் உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல இயக்குநரின் மகனின் திருமணம் | Director selva's sons marriage is finished with celebrities wish

People looking for online information on Ajith Kumar, Amaravathi, Selva will find this news story useful.