Bigil USA Desk Others

வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்..!!! - பப்ஜி ஸ்டைலில் ‘கைதி’ படத்தை பாராட்டிய பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கைதி. இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

Director Rathna kumar Tweet About Lokesh Kanagaraj Kaithi

இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

கார்த்தியின் கைதி படத்தை பார்த்த ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், பப்ஜி ஸ்டைலில், வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் என அதிரடியாக ட்வீட் போட்டுள்ளார்.