darbar USA others

தனுஷின் ’பட்டாஸ்’ படத்தின் டிரைலர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அசுரனுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகும் படம் 'பட்டாஸ்'. இந்த படத்தை எதிர் நீச்சல் , கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

Dhanush's Pattas trailer is expected to be out tomorrow

இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்ஸடா, சினேகா, நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் கூட்டணி இந்த படத்துக்கு  இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பட்டாஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Entertainment sub editor

Tags : Pattas, Dhanush