www.garudabazaar.com

''RIP: அவங்க கேன்சரால இறந்துட்டாங்க'' - தனுஷ் பட ஹீரோயின் ஃபோட்டோ பகிர்ந்து உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வரும் படம் 'கர்ணன்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார்.

ரஜிஷா விஜயன் மலையாளத்தில் நடித்த 'ஜூன்', 'அனுராக கரிக்கின் வெள்ளம்', 'ஒரு சினிமாக்காரன்' படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. நடிகையாக மட்டுமில்லாமல் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

 Dhanush's heroine Rajisha Vijayan mourns the loss of Malayalam haristylist | தனுஷ் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் பிரபலத்தின் மறைவு குறித்து இரங்கல்

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்து, ''இரங்கல்கள் சிந்தா தேவி. இவர் மலையாள உலகில் ஹேர் ஸ்டைலிஷ்டாக பணிபுரிந்தார். கேன்சரால் மிகவும் பாதிக்கப்பட்டார். நான் உங்களுடன் பணிபுரிந்ததில்லை. உங்கள் பணி எப்பொழும் எங்களால் நினைவு கொள்ளப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 Dhanush's heroine Rajisha Vijayan mourns the loss of Malayalam haristylist | தனுஷ் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் பிரபலத்தின் மறைவு குறித்து இரங்கல்

Dhanush's heroine Rajisha Vijayan mourns the loss of Malayalam haristylist | தனுஷ் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் பிரபலத்தின் மறைவு குறித்து இரங்கல�

People looking for online information on Karnan, Rajisha Vijayan will find this news story useful.