www.garudabazaar.com

தளபதி விஜய்யுடனான ஃபோட்டோ பகிர்ந்து தல தோனிக்கு வாழ்த்து சொன்ன ஆஸ்திரலேய கிரிக்கெட் வீரர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பிறந்த நாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கேப்டனாக அவர் வழிநடத்திய விதத்தால் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.

CSK player Mathew Hayden shares pic with Thala MS Dhoni , Thalapathy Vijay | தளபதி விஜய், தல தோனியுடனான ஃபோட்டோ பகிர்ந்த ஹெய்டன்

கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை கேப்டனாக சிறப்பான முறையில் செயல்பட்டு இந்தியாவுக்கு பெற்று தந்தவர் தோனி. அவரது சாதனைகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தல தோனி மற்றும் தளபதி விஜய்யுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. பிரபல நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

CSK player Mathew Hayden shares pic with Thala MS Dhoni , Thalapathy Vijay | தளபதி விஜய், தல தோனியுடனான ஃபோட்டோ பகிர்ந்த ஹெய்டன்

People looking for online information on Mathew Hayden, MS dhoni, Thala, Thalapathy, Vijay will find this news story useful.