எஸ்.ஏ.சி மற்றும் ஜெய்யின் 'கேப்மாரி'யில் இருந்து வெளியான பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் 'கேப்மாரி'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இது நடிகர் ஜெய்யின் 25 படமாகும்.

Capmaari Anthem is out from S.A.Chandrasekar and Jai's Capmaari

இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, விவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஜீவன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை கிரீன் சிக்னல் புரொடக்ஷன் சார்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கேப்மாரி Anthem வெளியாகியுள்ளது.  இதனை லோகன் எழுதியுள்ள இந்த பாடலை செய்யத் அன்பு மற்றும் எம்சி விக்கி உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

எஸ்.ஏ.சி மற்றும் ஜெய்யின் 'கேப்மாரி'யில் இருந்து வெளியான பாடல் இதோ வீடியோ