RRR Others USA
www.garudabazaar.com

BREAKING: செம! விஷால் - SJ சூர்யா இணையும் புதிய‌ பட டைட்டில் இதுவா? அடுத்த சம்பவம் LOADING!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai: விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தின் தலைப்பு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

VISHAL 32

விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி. A. வினோத்குமர் இப்படத்தை இயக்க, சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் & பொன்பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

BREAKING: RRR படத்தின் ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு! புதிய ரிலீஸ் தேதி என்ன? முழு தகவல்

Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

PAN INDIA

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தைப்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் அறிவிப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த விஷால் - ஆதிக் படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரிக்கவுள்ளார். 'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார்.

Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

S J சூர்யா

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் அறிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், இதர படக்குழுவினருடைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் S J சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் S J சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

தெலுங்கு சினிமாவில் கால் பதித்த சிவகார்த்திகேயன்! பலமான கூட்டணியோடு வெளியான OFFICIAL VIDEO!

Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

மார்க் ஆண்டனி

இந்நிலையில் இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என பெயரிடப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்க் ஆண்டனி என்ற பெயர் சூப்பர்ஸ்டார் நடித்த பாட்ஸா படத்தில் ரகுவரனின் கதாபாத்திரப் பெயராகும். நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்“ படத்தில் நடித்து முடித்துள்ளார். கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

தொடர்புடைய இணைப்புகள்

Breaking: Vishal - S J Surya Vishal 33 titled as Mark Antony

People looking for online information on Aadvik Ravichandran, ஆதிக் ரவிச்சந்திரன், Mark Anthony, S J சூர்யா, Sj suriyah, Vishal will find this news story useful.