www.garudabazaar.com

நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவா இது?... உடல் எடையை அதிரடியா குறைத்து அசத்தல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்த நேரத்தையம் சிலர் சரியாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படி நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது உடல் எடையை வெகுவாக குறைக்க முயற்சி செய்து வருகிறார்.

Bigil actress indraja veral level workout and fitness video உடல் எடையை குறைத்த நடிகை இந்திரஜா

இயக்குனர் அட்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி இருந்தனர். அதில் இந்திரஜாவும் ஒருவர். அவ்வப்போது தனது தந்தையுடன் சேர்ந்து நடன வீடியோக்களும் வைரலாகிறது. இந்நிலையில் தற்போது பிகில் பாண்டியம்மாள் தனது உடல் எடையை வெகுவாக குறைக்க முயற்சித்து வரும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

Bigil actress indraja veral level workout and fitness video உடல் எடையை குறைத்த நடிகை இந்திரஜா

People looking for online information on Bigil, Indraja, Robo shankar will find this news story useful.