#BREAKING : பிக்பாஸ் கவின் - பிகில் நடிகை... புதிய படத்தில் செம காம்போ. Exclusive Details Here

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படம் குறித்த பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் கவினின் புதிய படம் இதுதான் | biggboss kavin and bigil amritha iyer to join for a film titled liftவ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் கவின். இதை தொடர்ந்து இவர் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இவருக்கென்று சோஷியல் மீடியாவில் பெரும் ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில், அவரின் அடுத்தப்படம் குறித்து அவர்கள் எதிர்ப்பார்ப்பில் காத்திருந்தனர்.

இந்நிலையில் கவின் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. இதில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் வினீத் தயாரித்து இயக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Entertainment sub editor