www.garudabazaar.com

கையை ஒருவர் பிடித்திருக்க வெட்கப்படும் யாஷிகா -வைரலாகும் ஃபோட்டோ - அது யாரா இருக்கும் ?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

Bigg Boss Yashika Aannand goes for a date, pic go viral | பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் ஃபோட்டோ செம வைரல்

தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அப்படி அவர் சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Bigg Boss Yashika Aannand goes for a date, pic go viral | பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் ஃபோட்டோ செம வைரல்

ரெஸ்டாரன்ட் ஒன்றில் யாஷிகாவின் கையை ஒருவர் பிடித்திருக்க, அவர் அதில் வெட்கப்பட்டு அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் Date என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யார் அவர் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Bigg Boss Yashika Aannand goes for a date, pic go viral | பிக்பாஸ் யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் ஃபோட்டோ செம வைரல்

People looking for online information on Bigg boss, Yashika Aannand will find this news story useful.