Bigil USA Desk Others

பிக்பாஸ் பிரபலத்துடன் தீபாவளியை கொண்டாடிய சாக்ஷி மற்றும் ஷெரின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் முகேன் ராவ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சாண்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

Bigg Boss Tamil Sakshi And Sherin Celebrates Diwali Cheran

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து வருகின்றனர்.மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரை பற்றியும் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் மற்றும் ஷெரின் தீபாவளியை சேரன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளானர்.