KAAPAN USA OTHERS

தன் Puppy உடன் பிக் பாஸ் ரைசா விளையாடிய Viral Video இதோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  சீசன் ஒன்றில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன்

Bigg Boss 1 Contestant Raiza Wilson Share A Videos In Twitter

இவர் 2017ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார்.இதன் மூலம் பிரபலமான அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தன்னுடன் போட்டியிட்ட சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் "பியார் பிரேமா காதல்" என்ற படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரைசா, ஓய்வு நேரங்களை தனது செல்லப் பிராணிகளுடன் கழித்து வருகிறார், அவற்றுடன் விளையாடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தான் வளர்க்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டுள்ள ரைசா, தான் வளர்க்கும் பூனையுடன் விளையாடி வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.