Annatha Others ua
www.garudabazaar.com

பாலிவுட் செல்லும் தமிழ் இசையமைப்பாளர்!! ஹீரோயின் யார்னு பாருங்க! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனக்கே உரிய தனித்துவமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இளம் இசையமைப்பாளர் அம்ரீஷ்.

Amrish does music in bollywood Mallika Sherawat

‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் - 2’, ‘சத்ரு’, ‘கர்ஜனை’ உட்பட எராளமான படங்களுக்கு இசையமைத்த அம்ரீஷ் தற்போது பாலிவுட்டுக்கு செல்கிறார்.

பாலிவுட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தமிழ்த் திரைத்துறையில் இருந்து சென்ற இசைக்கலைஞர்கள் உள்ளனர். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த் திரைத்துறையில் இருந்து பாலிவுட் சென்று, பின்னர் உலக அளவில் பிரபலமானார்.

இந்நிலையில் தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்று ஹிட் ஆகும் தமிழ் இசையமைப்பாளர்கள் வரிசையில் அம்ரீஷும் இணைந்துள்ளார். சமீபத்தில் இவர் த்ரிஷா நடித்த ‘பரமபதம் விளையாட்டு’ படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் பாலிவுட் ஸ்டார் மல்லிகா ஷெராவத் நடிக்கும் ‘நாகமதி’ என்ற இந்தி படத்தின் மூலம் அம்ரீஷ் பாலிவுட்டில் நுழைந்துள்ளார். இந்த படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Amrish does music in bollywood Mallika Sherawat

People looking for online information on Amrish, Mallika Sherawat will find this news story useful.