அஜித்தின் இந்த வசனத்தை கேக்கும் போது..! -த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்தர் தல அஜித் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

Adhik Ravichandran About Thala Ajith Dialogue in Citizen

பாலிவுட் ஹிட் படமான பிங்க் ரிமேக் தமிழில் நேர்கொண்ட பார்வை என ரெடியாகி வருகின்றது. இப்படத்தில் இயக்குனர் ஆதிக்கும் முக்கிய வில்லன் ரோலில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல முறை தான் அஜித்தின் ரசிகன் என பேட்டிகளில் சொல்லியுள்ளார். சிறுவனாக நான் பிளெக்ஸ், பாணர் தல அஜித்துக்கு வைத்தவன் என்று கூட ட்வீட் செய்துள்ளார்.

Everytime when you hear that dialogue “Nan thani aal Illa” goosebumps🔥#ThalaAjith sirs acting😍,different getups,climax more n more always been special to us. #18YrsOfMegaBlockbusterCITIZEN pic.twitter.com/bxI2SWrABW

நேற்று சிட்டிஸின் படம் பற்றி ட்வீட் செய்துள்ளார். ஜூன் 8, 2001 இல் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த படமே சிட்டிசன்