இந்தியா சார்பாக கேன்ஸ் பட விழாவில்.. புதிய பேஷன் ஸ்டைலில் அசத்திய தமன்னா! சூப்பர் HOT போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேன்ஸ் 2022: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

Also Read | பிரபல OTT-யில் ரிலீசாகும் சூப்பர் ஹிட் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.. எப்போ? எதுல? செம அப்டேட்

செவ்வாயன்று, கேன்ஸ் நடுவர் மன்ற உறுப்பினர் நடிகை தீபிகா படுகோன் சிவப்பு கம்பளத்தில் நடந்தார். இம்மதிப்புமிக்க நிகழ்வில் நடிகைகள் தமன்னா பாட்டியா, ஊர்வசி ரவுடேலா. நடிகை பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.  நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் சென்ற ஐஸ்வர்யா ராய் பச்சனும் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளார்.

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

கேன்ஸ் பட விழாவுக்கான செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையிலான இந்தியக் குழுவில் நடிகை தமன்னாவும் இடம்பெற்றுள்ளார். இப்பிரதிநிதிகள் குழுவில் ஏஆர் ரஹ்மான், பூஜா ஹெக்டே, நவாசுதீன் சித்திக், ஆர். மாதவன் மற்றும் சேகர் கபூர் உள்ளிட்டோர் உள்ளனர்.

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

நடிகை தமன்னா பாட்டியா இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதல் முறையாக பங்கெடுக்கிறார். நடிகை கருப்பு மற்றும் வெள்ளை நிறமுடைய கவுன் அணிந்திருந்தார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவேற்றி உள்ளார்.

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

கேன்ஸ் ஃபிலிம் மார்க்கெட்டிங் இந்திய பெவிலியன் பிரிவில் ஆறு படங்கள் இடம்பெற்றுள்ளன,  ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட் (இந்தி, ஆங்கிலம், தமிழ்), கோதாவரி (மராத்தி), ஆல்பா பீட்டா காமா (இந்தி), பூம்பா ரைடு (மிஷிங்), துயின் (மைதிலி) ) மற்றும் நிரயே ததகலுல்லா மரம் (மலையாளம்) ஆகிய 6 படங்கள் திரையிடப்படுகின்றன.

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Actress Tamannaah Bhatia Cannes Film Festival Latest Photos

People looking for online information on Cannes Film Festival 2022, Cannes Film Festival Latest Photos, Tamannaah Bhatia will find this news story useful.