நடிகை சினேகாவின் மகள் க்யூட் போட்டோஸ் செம வைரல்.. குடும்பத்துடன் முதல் Birthday Celeberation

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. 

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் | Actress sneha's daughter birthday celeberation photos goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர் சினேகா. கமல், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். 

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் | Actress sneha's daughter birthday celeberation photos goes viral

இவர் நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பிறந்த இவரது மகளுக்கு ஆத்யந்தா என பெயரிட்டார்கள். 

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் | Actress sneha's daughter birthday celeberation photos goes viral

இந்நிலையில்  தங்களது மகளின் முதல் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடியுள்ளனர் சினேகா - பிரசன்னா ஜோடி. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் | Actress sneha's daughter birthday celeberation photos goes viral

இதை கண்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவதுடன், இந்த போட்டோஸ் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. 

 

 

மேலும் செய்திகள்

சினேகாவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் | Actress sneha's daughter birthday celeberation photos goes viral

People looking for online information on Prasanna, Sneha, Sneha Daughter will find this news story useful.