நம்ம 90-ஸ் ஃபேவரைட் நடிகைகள் மீனா, ரம்பா மகள்களின் க்யூட் போட்டோ.! - என்ன சீக்ரட் அது.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். 

நடிகை மீனா, ரம்பாவின் மகள்கள் போட்டோ | actress meena and rambha's daughters cute photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக கலக்கியவர்கள் மீனா மற்றும் ரம்பா.  இருவருமே பல உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியுள்ளனர். தற்போது மீனா ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ரம்பா அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை மீனா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் போட்டோவை பகிர்ந்துள்ளார். இருவரின் மகள்களும் சீக்ரட்டாக பேசிக்கொள்ளும் க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''இது அவர்களுக்காக ரகசியங்கள்'' என குறிப்பிட்டுள்ளார். மேலும் இன்று ரம்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மீனா, இந்த போட்டோ 2018-ஆம் ஆண்டில் அமெரிக்கா டூர் சென்ற போது எடுக்கப்பட்டது எனவும் மீனா தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy birthday @rambhaindran_ 🎂🍩🍪🍨🍬🍫🍭🥳🥳🥳 was glad to join in your bday celebrations..lovely holidays and beautiful memories..miss you #bestholidayever #2018 #friends4life

A post shared by Meena Sagar (@meenasagar16) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Secrets of their own 🥰 @rambhaindran_

A post shared by Meena Sagar (@meenasagar16) on

தொடர்புடைய செய்திகள்

நடிகை மீனா, ரம்பாவின் மகள்கள் போட்டோ | actress meena and rambha's daughters cute photos

People looking for online information on Daughters, Meena, R, Rambha will find this news story useful.