குஷ்பு மருத்துவமனையில் அனுமதி- “தேர்தல் சுவாரஸ்யத்தை மிஸ் பண்ணுவேன்”!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actress Khushbu hospitalised, will be absent tomorrow(May 23) on TV Channels

இந்தியா முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.