வருடங்களைக் கடந்த நட்பு – ஆர்யாவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை பகிர்ந்த சதீஷ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவா நடித்த ’தமிழ் படம்’ மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் சதீஷ். தொடர்ந்து எதிர் நீச்சர், கத்தி என்று பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலம் ஆன இவர்  இதுவரை 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Actor Sathish shares an old photo with Arya showing his travel from Madharasapattinam to Teddy.

அவர் ஆர்யோவோடு இணைந்து நடித்த 'டெடி' படத்தின் படப்பிப்பு நிறைவடைந்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில், சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் பல வருடங்களுக்கு முன் ஆர்யா மற்றும் தன் பெற்றோர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், சமீபத்தில் அடுத்த அதே போன்ற ஒரு புகைப்படத்தையும் கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துக்கு ’ஃப்ரம் மதராசபட்டினம் டூ டெடி லவ்யூ ஆர்யா டார்லிங்’ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் சதீஷ்.

 

View this post on Instagram

 

 

#Madharaasapattinam to #Teddy Love u @aryaoffl darling 🤗😍

A post shared by Sathish (@actorsathish) on Dec 8, 2019 at 3:30am PST

Tags : Sathish, , Arya