www.garudabazaar.com

ரேணிகுண்டா சனுஷாவை ஞாபகம் இருக்கா... இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா...??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் ரசிகர்களுக்கு நடிகை சனுஷா பற்றி பெரிய அறிமுகம் தேவையில்லை.  காசி, ரேணிகுண்டா, அலெக்ஸ் பாண்டியன் போன்ற பல படங்களில் பார்த்திருப்பீர்கள். சமீபகாலமாக, அவர் சினிமாவில் அதிகம் பார்க்கப்படவில்லை. எனினும், நெட்டிசன்கள் அவரது சமூக ஊடக பதிவுகளை தொடர்ந்து வருகின்றனர்.

renigunta actress sanusha latest photo goes viralரேணிகுண்டா சனுஷா லேட்டஸ்ட் புகைப்படம்

மலையாள குழந்தை நட்சத்திரமான இவர் பல விருதுகளை வாங்கியுள்ளார். கடைசியாக தமிழில் கொடிவீரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடிகை சனுஷா எப்படி இருக்கிறார் தெரியுமா. அவர் வெளியிட்டிருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. துளியும் மேக்கப் இல்லாமல், நார்மலாக அவர் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Toooinngggg😁 #asmessyasicouldbe #favloosetee #messyhair 📸@sanoop_san_

A post shared by Sanusha Santhosh (@sanusha_sanuuu) on

renigunta actress sanusha latest photo goes viralரேணிகுண்டா சனுஷா லேட்டஸ்ட் புகைப்படம்

People looking for online information on Alex Pandiyan, Sanusha will find this news story useful.