தெலுங்கிலும் வெறித்தனம் காட்டும் தளபதி விஜய்யின் 'பிகில்' பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Thalapathy Vijay's Bigil, verithanam song Telugu version Got 1 million in Youtube

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி 29 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த டிரெய்லர் 2 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.  இந்த படம் தெலுங்கில் விசில் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு இந்த படத்தில் தளபதி விஜய் பாடிய வெறித்தனம் பாடல் வெறிக்கிடம் என்ற பெயரில் நேற்று (அக்டோபர் 15) வெளியானது. இந்நிலையில் இந்த பாடல் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

தெலுங்கிலும் வெறித்தனம் காட்டும் தளபதி விஜய்யின் 'பிகில்' பாடல் வீடியோ